• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.11.2025

Mathavi by Mathavi
November 3, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 02.11.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. முக்கியமான கலந்துரையாடல், முக்கியமான ஒப்பந்தம் ஏதாவது போடுவதாக இருந்தால் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். தேவையற்ற மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திறமை வெளிப்படும் நாள். சின்னச் சின்ன வீட்டு பிரச்சினைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டுக்கள் வந்து குவியும் நாளாக இருக்கும். பெரிய அளவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். சோதனையை கொடுக்கும், ஆண்டவன், என்றைக்குமே உங்களை கைவிடமாட்டான். ஆகவே மனப் பயம் தேவையில்லை. விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கான விஸ்வரூப வெற்றியை தேடி தரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இருக்காது. பிரச்சினைகள் கொடுத்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய நாள். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கக்கூடிய நாளாக அமையும். தேவையற்ற பிரச்சினைகள் வரும். புது முடிவுகளை எடுக்கும்போது தடுமாற்றம் இருக்கும். கவனமாக இருந்து கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று அன்றாட வேலைகளை செய்தால் போதும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாடு செய்வது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு அளவில் வெற்றியை அடையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாள். மனதிற்கு பிடித்தபடி உங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த, நலமான நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். இலாபம் இரட்டிப்பாகும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய நண்பர்கள், உறவினர்களின் வருகையால் கொஞ்சம் சுப செலவும் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன் கோபம் வேண்டாம். நிதானத்தோடு நடந்து கொண்டால் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வரும். எதிரிகளை நண்பராக்கக் கூடிய வித்தையை கற்று வைத்துக் கொள்ளுங்கள். தந்திரமாக செயல்பட்டால் மட்டுமே இன்று சகல விதமான நன்மைகளும் நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமையும். அது சுற்றுலாவாக இருக்கலாம். ஆன்மீக பயணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வெற்றிகரமாக அமையும். மற்றபடி வேலை வியாபாரத்தில் பெரிதாக பிரச்சினைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். நல்லதே நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினை விலகும். நீண்ட தூரப் பயணங்களில் மூலம் நன்மை உண்டாக்கும். இறைவனின் பரிபூரண அருளால் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.07.2026

by Mathavi
July 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். தீராத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். இறைவழிபாடு செய்வது மேலும்...

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.07.2026

by Mathavi
July 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து...

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

by Mathavi
July 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்தோடு இந்த நாளை...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.07.2026

by Mathavi
July 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையின் மூலம் உங்களுடைய வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.07.2026

by Mathavi
July 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனநிறைவு பெறுவீர்கள். வீட்டில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2026

by Mathavi
July 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

by Mathavi
July 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.07.2026

by Mathavi
July 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

by Mathavi
July 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

by Mathavi
June 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்....

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி