• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.07.2026

Mathavi by Mathavi
July 7, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையின் மூலம் உங்களுடைய வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சொன்ன வாக்கை காப்பாற்ற பாருங்கள். தேவை இல்லாமல் அதிகம் பேசாதீர்கள். நேரத்தை வீணடிக்காமல் சுறுசுறுப்போடு செயல்பட்டால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உங்களைத் தேடி வரும். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய முதலீடுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட தூர பயணத்தையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்னச் சின்ன எதிர்ப்புகளால் சிக்கல்கள் வரலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. அனாவசியமாக கோபப்படக்கூடாது. தேவையான அளவு பேசுங்கள். உங்களுடைய கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். ‌

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். 24 மணி நேரம் போதாது. உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் கடகடவென ஓடிவிடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். இந்த நாள் இறுதியில் நல்ல மன நிம்மதி கிடைக்கும். நல்ல தூக்கம் வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல உபச்சாரம் என்று இந்த நாள் அமோகமாக இருக்கப் போகிறது. நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆக மொத்தத்தில் அளவில்லா ஆசைகள் நிறைவேறக்கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவு இருக்கும். போதும் என்று சொல்லும் அளவுக்கு பணம் கையில் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிடும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்பான விஷயங்கள் சரியாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபமான நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல இலாபத்தை கொடுக்கும். எதிர்கால சேமிப்புக்கு இன்று நீங்கள் பிள்ளையார் சுழி போடலாம். நல்லதே நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண்பீர்கள். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் வெளிப்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். வியாபாரமும் வேலையும் சுமூகமாக செல்லும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனால் எல்லா வேலையையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும் தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

by Mathavi
July 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்தோடு இந்த நாளை...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.07.2026

by Mathavi
July 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனநிறைவு பெறுவீர்கள். வீட்டில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2026

by Mathavi
July 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

by Mathavi
July 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.07.2026

by Mathavi
July 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

by Mathavi
July 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

by Mathavi
June 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி