• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.07.2026

Mathavi by Mathavi
July 9, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் தேவை. ஏமாற்றத்தை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களது கை ஓங்கி நிற்கும். தேவையற்ற பிரச்சினைகள் தானாக உங்களை விட்டு விலகும். எதிரி பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சுபசெலவுகள் ஏற்படும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பல நாள் மன குழப்பம் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உங்களை வந்து சேரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு வேண்டும். எல்லா வேலையையும் தலையில் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நேரத்திற்கு நல்ல தூக்கம் தேவை.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக வலம் வரப்போகிறீர்கள். உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உங்கள் மீது பொறாமைப்படுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும். திறமை வெளிப்படும். பேச்சாற்றல் வெளிப்படும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடைகள் விலகும். நீண்ட நாள் முயற்சி செய்து தோல்வி அடைந்த ஒரு விஷயத்தில் நிச்சயம் என்று வெற்றி காண்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து சுகம் வாங்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். இருப்பினும் பெருசாக பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.07.2026

by Mathavi
July 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். தீராத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். இறைவழிபாடு செய்வது மேலும்...

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

by Mathavi
July 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்தோடு இந்த நாளை...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.07.2026

by Mathavi
July 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையின் மூலம் உங்களுடைய வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.07.2026

by Mathavi
July 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனநிறைவு பெறுவீர்கள். வீட்டில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2026

by Mathavi
July 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

by Mathavi
July 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.07.2026

by Mathavi
July 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

by Mathavi
July 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

by Mathavi
June 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி