அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, போகஸ்வே வெவ - மாமடு வீதி நீண்டகாலமாக புனரமைக்கபடாத நிலையில் காணப்படுவதால் அவ் வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளனர். வவுனியா...
"தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு நிலவுகின்றது. அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை நான் சந்தித்த...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்...
குறித்த இரு நபர்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளனர். மதிவண்ணனும் எனும் நபரும் அவருடைய அத்தான் பிரபாவும் இணைந்து மலேசியா,...
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள் இன்றைய தினம் (14) மாலை 5...
இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையதள மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கெனத் துணிந்து, தனித்துவத்துடன் செயற்படக்கூடிய வகையிலான அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் விசேட கூட்டமொன்று...
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் (சென் பற்றிக்ஸ் கல்லூரி )175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக...
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் அவர்கள் இன்று மாலை மட்டக்களப்புக்கு வருகைதந்தார்.மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு...
கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலீஸ்மா அதிபர். வர்ண ஜெயசுந்தர இன்று காலை சுப வேளையான முற்பகல் 9 22 மணி அளவில். மட்டக்களப்பு நகரிலுள்ள சிரேஷ்ட....