Tag: செய்திகள்

கடவுச்சீட்டுக்காக மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பதற்றநிலை!

வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று கூறியதால் ...

தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!

தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி ...

பலாலியில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை ‘மீளவும் கைப்பற்ற முயற்சி’

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக ...

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

உதவும் நுவரெலியா என்ற வேலை திட்டத்தில் பலாகன்றுகள் நடுகை

நுவரெலியா மாவட்டத்தில் உதவும் உணவுகள் பாதுகாப்பு வேலை திட்டத்தின் கீழ் மஸ்கெலியா சமநெலிய சிங்கள பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களினால் 1000 பயன் ...

கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி

சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை ...

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் ...

வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு

எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. மன்னார் மாவட்டம் ...

அளவுக்கு அதிகமான போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு!

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு ...

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய அரச பேருந்து சாரதிக்கு அதிக மதுபோதை – மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் ...

Page 54 of 60 1 53 54 55 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?