சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுபெற்றது.
குறித்த மரதன் ஓட்ட நிகழ்வில் பல சிறுவர்,சிறுமிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியதோடு பங்குத்தந்தை,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related Posts
ஹெலனிக் டென்னிஸ் போட்டி; இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வீரர்!
ஹெலனிக் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (07) நடந்த அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின்...
ஆர்.சி.பி. அணியை வாங்க போட்டியிடும் நிறுவனங்கள்!
கடந்த ஜூன் 3 ஆம் திகதி நிறைவடைந்த 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி சம்பியன் பட்டம் வென்றது....
சீன் வில்லியம்ஸின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும், முன்னணி வீரருமான சீன் வில்லியம்ஸ், போதைப்பொருளுக்கு அடிமையாகி அதனால் பல ஆட்டங்களை தவறவிட்டதை அறிந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அவர்...
பெண்கள் டென்னிஸ் போட்டி; அரையிறுதியில் மோதும் வீராங்கனைகள்!
54 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 3 ஆவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின்...
ஜெய்ப்பூரில் ஹர்மன்பிரீத் கவுருக்கு மெழுகு சிலை!
மகளிர் உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில், மகளிர் உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற...
ஐசிசியின் ஒக்டோபர் மாதத்திற்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவிக்கிறது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு...
சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சம்மேளன விளையாட்டுப் போட்டி!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் இறுதிப் போட்டி இன்றைய தினம் (06) மாலை 3:30...
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா தோனி?
ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகின்றார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை...
பெண்கள் டென்னிஸ் போட்டி; அரையிறுதிக்கு தகுதி பெற்ற வீராங்கனை!
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டொப் - 8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 54 ஆவது பெண்கள்...
நியூசிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் 20...













