இன்றையதினம் (15.12.2024) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால் குறித்த...
நேற்று (14) மாலை யாழ்ப்பாணம், காரைநகர்க் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், கசூரினா...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பகுதியில் வைத்து 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கசிப்புடன் இன்றையதினம் (15) கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்துக்கு அருகாமையில்...
சூரிய நிறுவகத்தினால் நடாத்தப்படும், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம்...
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை மல்லாவியில் இருந்து டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப்...
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(15) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர்...
வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது...
அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களைஅணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவரால், அரசஅதிகாரிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்தில் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கற்றறிந்துதான் அவர்கள் அந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும். எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகிச் செயற்படுவோம் - என்றார்.
சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் நோய் நிலைமை அதிகாரிக்க யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்...
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...