மட்டக்களப்பு செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு – சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த கந்த சஷ்டிப் பெருவிழா – 2024

வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு – சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த கந்த சஷ்டிப் பெருவிழா – 2024

வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு -சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த கந்த சஷ்டிப் பெருவிழா எதிர்வரும் 02.11.2024 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு சுபநேரத்தில்...

மதுபானம் கொடுத்து பிரசாரம் செய்யும் தமிழரசு வேட்பாளர்!

மதுபானம் கொடுத்து பிரசாரம் செய்யும் தமிழரசு வேட்பாளர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தமிழ் இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவலம் இடம்பெற்று வருகின்றது. தமிழரசுகட்சியின்...

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதி.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதி.

கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இன்றைய தினம் சனிக்கிழமை(19) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு...

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்.

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்.

கொழும்பு கோட்டைக்கும் - மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்துசேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக மட்டக்களப்பு தொடருந்து நிலைய பிரதான அதிபர் ஆ. பேரின்பராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்து...

கோர சம்பவம் – ரயிலைமோதித்தள்ளிய யானைகள்.

கோர சம்பவம் – ரயிலைமோதித்தள்ளிய யானைகள்.

கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச்சென்ற தொடருந்து காட்டு யானை கூட்டத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று 18 அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய...

பிள்ளையானின் ஊழல் அம்பலம் – பதுக்கப்பட்ட பலகோடி சொத்துக்கள்.

பிள்ளையானின் ஊழல் அம்பலம் – பதுக்கப்பட்ட பலகோடி சொத்துக்கள்.

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள்...

மீனகயா கடுகதி ரயில் தடம்புரள்வு

மீனகயா கடுகதி ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 7.00 மணியளவில்...

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

வீதியை விட்டு விலகிய லொறி – சாரதியின் அவசரத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி பாலத்தோப்பூர் பகுதியில் சாரதியின் கவனயீனத்தினால் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம்...

இறைச்சிக்காக ஆடுகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது..!

சிசிரிவி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடியமையால், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு தலைமையக...

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு...

Page 3 of 12 1 2 3 4 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?