கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர அண்மையில் புதிதாக நியமனங்களை பெற்ற ஆசிரியர்களுக்கான இரண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான இரண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


