சந்தைக்கு முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்போது, அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின்...
மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...
நுவரெலியா அரச பேருந்து டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பத்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அதே டிப்போவின் காசாளர் கைது...
இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி...
இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை...
பதுளை கணுபெலல்ல பகுதியில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு ஒவ்வாத சுமார் 2,900 கிலோகிராம் கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த...
எதிர்வரும் 11ஆம் திகதி 206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 182 நாட்கள் முதிர்வுக்...
மாணவர்கள் சிலர் பயணித்த படகொன்று செல்லக்கதிர்காமம் இருபது ஏக்கர் வாவியில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும்...