இலங்கை செய்திகள்

வவுனியாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு.!

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை(8) நண்பர்களுடன் சேர்ந்து உந்துருளியை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 18...

கிளிநொச்சியில் உளவளத்துணை விழிப்புணர்வுச் செயற்பாடு

கிளிநொச்சியில் உளவளத்துணை விழிப்புணர்வுச் செயற்பாடு

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு செயற்பாடு நேற்று(8) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு...

யாழில் நூதன முறையில் மோசடி.!

யாழில் நூதன முறையில் மோசடி.!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடை ஒன்றில் நூதன முறையில் நேற்று(8) கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை காண்பித்து பால்மா...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய்.!

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய்.!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை நேற்றுமுன்தினம்(7) பிற்பகலிலிருந்து...

இனப்பிரச்சினைக்கு தீர்வு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உறுதிப்பாடடைந்த சுபீட்சம் மிக்க நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், கடந்த எண்பது ஆண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதொன்றே...

களவிஜயத்தை மேற்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர்

களவிஜயத்தை மேற்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர்

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில்...

மீண்டும்  இன்னலுக்குள்ளாவார்களா இலங்கை மக்கள்

மீண்டும் இன்னலுக்குள்ளாவார்களா இலங்கை மக்கள்

கடந்த 03.12.2024 அன்று குறிப்பிட்டவாறு இன்று (08) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகின்றது. இது இன்று (08.12.2024) காற்றழுத்த தாழ்வு...

கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது- கிளிநொச்சி

கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது- கிளிநொச்சி

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விஜயராஜ் தமிழ்நிலவன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக் கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில்...

உந்துருளி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு.!

உந்துருளி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு.!

பொலன்னறுவை சோமாவதி வீதியில் நேற்று சனிக்கிழமை (07) உந்துருளி மோதியதில் பாதசாரியொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் ஆவார்....

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். போகஸ் பொபெல்ல...

Page 130 of 511 1 129 130 131 511

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?