இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தீவகத்தின் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் - நெடுந்தீவிற்கு விஜயம் செய்தார். இதன்போது புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள்,...
கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த...
மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனரவில பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, மொனரவில பிரதேசத்தைச்...
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...
கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நாளையிலிருந்து ஆரம்பமாகவிருந்த புதிய பேருந்து சேவை வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீதி அதிகார சபையின் அனுமதியுடன்...
கடந்த அரசாங்கம் மீனவர்களின் நலன்கருதி கிடப்பில் போட்ட சட்டத்தை தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மீளவும் நடைமுறைப்படுத்த இரகசியமான முறையில் முயற்சிப்பதற்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...
தனியார் வகுப்புக்கு வந்த மாணவனை கத்தியை காட்டி கொ லை மிரட்டல் விட்டு, அவரை காரில் பலவந்தமாக ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய...
மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளப் பட்டியல் ஒன்றை வீட்டு வேலைத் தொழிலாளர்...