டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்.!
கண்டி மாவட்டம் கங்கஹியல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டிய தொலஸ்பாகை ரக்ஷாவ கிராமத்தில், டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு அவசர உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனெப்ஸ்...
















