உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் கைது

இலங்கை செய்திகள் 29 வினாடிகள் முன்
1 பார்வைகள்

மாவீரர் தின பதாகை ( பேனர் ) ,மற்றும் புலிக்கொடி ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை(26) இரவு மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

-மாவீரர் தின பதாகை (பேனர்) ஒன்றை எழுத்தூர் பகுதியில் வீதிக்கு அருகில் காட்சிப்படுத்திய நிலையில் குறித்த இளைஞர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் தடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் அவரது உடமையில் இருந்து மாவீரர் தின பதாகை (பேனர் ) மற்றும் புலிக் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

-குறித்த நபர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உற் படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனத்திற்காகவும் ஈழத்திற்காகவும் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை! – சாணக்கியன் வேதனை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாகத் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைக் காணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்…

22 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதப் பட்டியலில் திருத்தம் – புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களை உள்ளடக்கி, 2013ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சினால் புதிய…

44 0 0
இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டம் செய்தாலும் எதனையும் அடைய முடியாது! – ஜனாதிபதி கருத்து

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்குப் பின்னால் எதிர்க்கட்சியின் அரசியல் குழுக்கள் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வளவு சத்தமிட்டாலும் அரசாங்கத்திடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு…

33 0 0
இலங்கை செய்திகள்

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது – சாணக்கியன் அதிருப்தி!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…

37 0 0