உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

JICA திட்டத்தின் மூலம் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு வாகனங்கள் வழங்கிவைப்பு

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

யப்பான் நாட்டின் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை திட்டம் (JICA)திட்டத்தின் மூலம் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு பேருந்து ஒன்றும் ஹயஸ் வாகனம் ஒன்றும் கையளிக்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தில் விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யப்பான் நாட்டின் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (JICA)திட்டத்தின் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரி மினோரு மட்சுனோஷிதா வாகனங்களுக்கான திறப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களிடம் கையளித்திருந்தார்.

நிகழ்வில் கல்வி ,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் அப்சரா கல்டேரா, விவசாய பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் கடல்வழியே பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள்…

1 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மடு, பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காகத் தயார் நிலையில்!

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார் படுத்தப்பட்டுள்ளது. நாளைய தினம்…

27 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 32 இளைஞர், யுவதிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டத்தில்   சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு  18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி…

30 0 0
இலங்கை செய்திகள்

உரும்பிராயில் தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு.!

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன்.சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது…

33 0 0