உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குவைத்தில் ஈரானின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் – இரு இத்தாலிய தொழில்நுட்பவியலாளர்கள் உயி@ரிழப்பு

உலக செய்திகள் 36 நிமிடங்கள் முன்
28 பார்வைகள்

குவைத்தில் இன்று நடத்தப்பட்ட ஈரானின் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இரண்டு இத்தாலிய தொழில்நுட்பவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பின்படி, ஈரானைச் சேர்ந்த பல ஆளில்லா வானூர்திகள் குவைத்தின் வான்பரப்பில் கண்டறியப்பட்டு இடைமறிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, இடைமறிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளின் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு இத்தாலியர்களும் அடங்குகின்றனர்.

ஜேர்மனியின் பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டால் (Rheinmetall) நிறுவனத்தில் பணியாற்றிய இத்தாலிய தொழில்நுட்பவியலாளர்களான இருவரும் பின்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குவைத் நாட்டவர் ஒருவரும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தாய்லாந்து எரிபொருள் களஞ்சியசாலையில் பாரிய வெடிப்பு

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள பாங்க்சாக் (Bangchak) எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் களஞ்சியசாலையில் இன்று (26) பாரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த…

32 0 0
உலக செய்திகள்

உக்ரைனுடனான போரில் ப@லியான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகின்றது

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போரில், 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை குறைந்தது 4 இலட்சத்து 90 ஆயிரத்து 334 ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக…

125 0 0
உலக செய்திகள்

சீனாவின் விண்வெளிப் பயணத்தில் முதல் வெளிநாட்டவர்!

பாகிஸ்தானின் வான்படை விமானியான முஹம்மத் ஸீஷான் அலி, சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார். ஷென்ஷோ-24 ஆளேற்ற…

114 0 0
உலக செய்திகள்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற…

109 0 0