உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சியில் ஜனாதிபதியின் 58 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
111 பார்வைகள்

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் 58வது பிறந்தநாள் இன்று 24.11.2026 கொண்டாட்டம் கிளிநொச்சி புன்னை நீராவி கிராம இளைஞர்களால் கேக் வெட்டியும் பட்டாசு கொளுத்தி வீதியால் பயணிப்போருக்கு சிற்றுண்டிகளும் வழங்கி கொண்டாடினர்.  

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் தெரிவிக்கையில் தற்போதைய ஆட்சியில் இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்க அவர்களின் ஆட்சி தமக்கு பிடித்துள்ளதாகவும் அவரது கொள்கைகள் அவரது சேவைகள் மற்றும் புரிந்துணர்வுகள் மற்றவர்கள் மீது உள்ள இரக்க குணங்கள் நாங்கள் ஏற்றுக் கொண்டமையால் ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலம் நீண்ட ஆயுளுடன் தொடர்ச்சியாக குறித்த ஜனாதிபதியே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா

அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24)…

107 0 0
இலங்கை செய்திகள்

ஆழியவளையில் திடீரென வீசிய சூழல்காற்றினால் இரு வீடுகள் முழுமையாக சேதம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று24.11.2026 பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால்…

114 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, விபத்துக்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி…

117 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 24.11.2026நடைபெற்றது.…

108 0 0