உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
115 பார்வைகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் பயணிகளை நடுத்தெருவில் அந்தரிக்க விட்ட இ.போ.ச பேருந்து.!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பேருந்து இன்று காலை 7.15…

109 0 0
இலங்கை செய்திகள்

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்.!

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற, பக்குவமான, ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் சேவைக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள்…

104 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,புதுக்குடியிருப்பு – முத்தையன்கட்டு…

114 0 0
இலங்கை செய்திகள்

டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டம்; வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்.!

கிளிநொச்சி மாவட்ட செயலத்தில் நடைபெற்ற டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். டித்வா வீட்டு வசதித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில…

115 0 0