உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குடிநீரில் கலப்படமா- FSSAI ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!

இந்திய செய்திகள் 31 நிமிடங்கள் முன்
117 பார்வைகள்

FSSAI ஆய்வில் Bisleri போத்தல் தண்ணீரில் Bromate மற்றும் PAHs எனப்படும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், போத்தல் தண்ணீரின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. Bisleri நிறுவனம் மேல்முறையீடு செய்தாலும், மறுபரிசோதனையிலும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக Bisleri நிறுவனம் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய செய்திகள்

Bisleri International நிறுவனத்தின் வளாகத்திலிருந்து ‘Packaged Drinking Water’ எனப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட Bromate எனப்படும் வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: குற்றப்பத்திரிகையில் முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி!

ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியிப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முக்கிய சந்தேக நபர்கள் இணைக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

117 0 0
இந்திய செய்திகள்

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் சஹால்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தமது கட்சியில் இணைந்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் புதிதாக உருவாக்கப்பட்ட ‘தேசிய ஓபிசி அணியின் செயற்குழுவிற்கு…

136 0 0
இந்திய செய்திகள்

ஐந்து நாட்கள் கடந்தும் தொடரும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தம்மை எந்த…

154 0 0
இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

162 0 0