உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

இந்திய செய்திகள் 15 மணி நேரம் முன்
152 பார்வைகள்

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்களோடு மக்களாகப் பழகி அனைவரினதும் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையைப் பெற்றிருந்த வி.எஸ். பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரது மறைவால் துயரமடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

144 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

131 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0
இந்திய செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் தொடர்பில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…

103 0 0