உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிகண்டி மேற்கு கடற்கரையில் 81 வயது முதியவர் சட@லமாக மீட்பு!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
82 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று (17.11.2026) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடிவேல் சிலன்னவேல் எனும் 81 வயதுடைய முதியவர் இன்று மதியம் சுமார் 12.15 மணியளவில் பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடி அப்பகுதி மக்கள் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, மதியம் சுமார் 2.00 மணியளவில் குறித்த முதியவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது

றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமிகள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு ஹோம திரவியங்கள் இடப்பட்டு…

84 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

அக்வான் புயலின் தாக்கம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல் மற்றும்…

79 0 0
இலங்கை செய்திகள்

பலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை வளாகத்தில் கூடாரம் அமைத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

டிசம்பர் மாதம் 45,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக…

79 0 0