உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முத்துக்குமரனுக்கு எதிராக கொந்தளிக்கும் இன்ஸ்டா பெண் பிரபலம்!

சினிமா 4 நாட்கள் முன்
106 பார்வைகள்

தனியார் தொலைக்காட்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டா பெண் பிரபலம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக குறித்த பெண் கூறிய காரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து முத்துக்குமரன், குறித்த பெண் தன்னைப் பற்றி அவதூறாகக் கருத்துப் பரப்புவதாகக் கூறி அவர் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக முத்துக்குமரன் மீது குறித்த பெண் முறைப்பாடு அளித்திருக்கிறார்.

முறைப்பாடு அளிப்பதற்கு முன்னதாக, அவரது பெற்றோர்களைச் சந்தித்துச் பேச வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர்களும் தன்னிடம் பேசுவதற்குத் தயாராக இல்லை எனவும் குறித்த பெண் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, சேர்ந்து வாழ வேண்டும் என முத்துக்குமரன் கூற வேண்டும், ஏனென்றால் திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டார்.

எதைச் சொல்லி தன்னை ஏமாற்றினாரோ அதை கட்டாயம் செய்து ஆக வேண்டும். அதை மீறினால் சிறைச்சாலைக்குத் தான் செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் இந்த மிரட்டலான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0