உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிவாகை சூடிய யாழ். யூனியன் கல்லூரி வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

இலங்கை செய்திகள் 26 நிமிடங்கள் முன்
67 பார்வைகள்

அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (11.11.2026) காலை பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் திரு. தில்லையம்பலம் வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வு, மருதனார்மடம் சந்தியிலிருந்து ஆரம்பமாகி, கே.கே.எஸ். வீதியூடாக கல்லூரி வரை கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை மலர்மாலை அணிவித்தும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதிகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்கு 9.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும், டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்கும் மொத்தம் 9.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

70 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய சங்கராஜ மாவத்தை, கெத்தாராம சந்தி…

63 0 0
இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம்…

72 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

78 0 0