உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கமல்ஹாசனின் மாஸ் அவதாரத்தில் ‘சண்டியர்’ புதிய போஸ்டர் வெளியீடு!

சினிமா 2 மணி நேரம் முன்
88 பார்வைகள்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை அறிவித்து படக்குழு புதிய பதாதையை வெளியிட்டுள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான நாளை (7) முன்னிட்டு, இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் தலைப்பு அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி

சர்வதேச திரையுலகில் இந்தியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றுமொரு மைல்கல்லை எட்டவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நியூயோர்க்கில்…

72 0 0
சினிமா

‘சீன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா,…

62 0 0
சினிமா

மூன்று முறை சூரியாவை நிராகரித்த பிரபல நடிகை – அம்பலமான உண்மை

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்க சம்மதித்தது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.குறித்த திரைப்படம் எதிர்வரும்…

79 0 0
சினிமா

முன்பதிவில் மட்டும் 100 கோடி வசூலை எட்டும் இராமாயணா பாகம் 01!

நீதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘இராமாயணா பாகம் 1’ ஆகும். இந்த திரைப்படம் நாளை…

79 0 0