உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்பெயினில் அதிவேக தொடருந்து விபத்து : 64 பேர் ப@லி!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
85 பார்வைகள்

மத்திய ஸ்பெயினில் நேற்றைய தினம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பின்பகுதியில் அதிவேக ரயில் ஒன்று மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கஸ்திலா லா மஞ்சா (Castilla La Mancha) பகுதி தொடர்பான மத்திய அரசின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் எஞ்சியிருப்பவர்கள் மற்றும் உடல்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்துள்ளதாக கஸ்திலா லா மஞ்சா பிராந்தியத் தலைவர் எமிலியோ கார்சியா-பேஜ் (Emiliano García-Page) தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய ரயில் விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு…

77 0 0
உலக செய்திகள்

ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 14 பேர் உயி@ரிழப்பு!

ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஆளுகையில்…

89 0 0
உலக செய்திகள்

விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த நிலையிலும் சாதுரியமாகச் செயற்பட்டுப் பெரும்…

90 0 0
உலக செய்திகள்

மீண்டும் டொரன்டோ நகர முதல்வரானார் ஒலிவியா சௌ

கனடாவின் டொரண்டோ நகரின் முதல்வருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை…

93 0 0