உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விளம்பரத்திற்கு ரூ.40 கோடி வேதனம்!

சினிமா 4 நாட்கள் முன்
97 பார்வைகள்

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் நடித்த ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்காக அவருக்கு ரூ. 40 கோடி வேதனம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முன்பணமாக ரூ. 20 கோடியும், தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பான பிறகு மீதி ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு வேதனமாக ரூ. 3 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

53 0 0
சினிமா

“உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” : ஜேசன் சஞ்சைக்கு ஜோதிகா வாழ்த்து

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞரின் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா அந்த படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த…

83 0 0
சினிமா

64 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துக் கொண்ட ஹொலிவூட் நடிகர் ஜிம் கேரி!

பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ஜிம் கேரி தனது நீண்ட நாள் காதலியான மின் ஆ என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

97 0 0
சினிமா

தென் கொரியாவின் பிரபல K-pop இசைக்கலைஞர் MINO-வுக்கு ஓராண்டு சிறை!

தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம்…

91 0 0