உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“அது போலியானது” ரசிகர்களை எச்சரித்த நடிகர் துல்கர் சல்மான்!

சினிமா 7 நாட்கள் முன்
114 பார்வைகள்

பிரபல தென்னிந்திய நடிகரான துல்கர் சல்மான் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், @_dulQuer என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், அது ஒரு போலி கணக்கு (Parody Account) என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை “அந்தப் போலி கணக்கு நான் பேசுவதைப் போலவே பாவனை செய்து, திரைப்படங்கள், சக நடிகர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் குறித்து போலியான கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகிறது.

இது தேவையற்ற குழப்பத்தையும் எதிர்மறையான சூழலையும் ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன், ஆனால் இன்னும் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறேன்,”* எனக் குறிப்பிட்டுள்ளார்.

துல்கர் சல்மானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் பலரும் அந்தப் போலி கணக்கு குறித்துத் தாங்களும் பலமுறை எக்ஸ் தளத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0