உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா முறைப்பாடு!

சினிமா 18 மணி நேரம் முன்
35 பார்வைகள்

சுமார் 46 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) அளவிலான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பிரபல நடிகையான ராதா, குறித்த முறைப்பாட்டை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முறைப்பாட்டில், சுமார் 46 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா உள்ளிட்டோருக்கு எதிராக அளித்துள்ள இந்த முறைப்பாடு திரையுலகிலும் பொதுவெளியிலும் கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப்…

29 0 0
சினிமா

திருமணத்திற்குப் பின்பும் சினிமா பயணம் : மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்குப் பிறகும் தனது வாழ்க்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டதால், தனது கலைப் பயணம் எப்போதும் போல…

31 0 0
சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

36 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

45 0 0