உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற பாரவூர்திகள் மீது துப்பாக்கிச்சூடு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
67 பார்வைகள்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்தி வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு புத்தூர் வீதியில் குறித்த பாரவூர்திகள் கள்ள மணல் ஏற்றியவாறு சென்ற வேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த வாகனங்களை வழி மறித்தனர்.

அவர்களின் சைகையை மீறி சென்றவேளை குறித்த வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி அந்த வாகன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொடிகாமம், மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் நேற்றிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது. இன்று(25) அதிகாலை வேளையில் கிராமத்திற்குள்…

69 0 0
இலங்கை செய்திகள்

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்!

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது…

81 0 0
இலங்கை செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் நோக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் பிரதமர்

கல்வி அமைப்பில் மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மனித வளங்களை இணைத்துக் கொள்வதற்கான முறைசார் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

71 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 12 பேர் உயி@ரிழப்பு : ஒருவர் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில்,…

77 0 0