உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!

சினிமா 4 மணி நேரம் முன்
135 பார்வைகள்

தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் “எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி” எனக் கூறினார்.

அவர் குடும்பத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அந்த மறுநிமிடமே, அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் “TVK… TVK… TVK…” என இடைவிடாமல் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

ரசிகர்களின் இந்தத் திடீர் உற்சாகத்தைக் கண்டு புன்னகைத்த ஜேசன் சஞ்சய், உடனே மேடையில் மகிழ்ச்சியுடன் ‘Thumbs-up’ சைகையைக் காட்டி தனது வரவேற்பைத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில்…

151 0 0
சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

120 0 0
சினிமா

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால்…

72 0 0
சினிமா

குழந்தைகளுக்குப் பெயரிட்ட கவின்!

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான கவின், தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் மகன் மற்றும் மகள் என இரட்டைக் குழந்தைகளுக்கு…

93 0 0