உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நன்கு ஈழத்தமிழ் பேசத் தெரியும் : ஜெசன் சஞ்சய் வெளிப்படை

சினிமா 2 மணி நேரம் முன்
70 பார்வைகள்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஆங்கிலம் தெரியும் என்றும், தமிழையும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தாயார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், ஈழத் தமிழும் தனக்குப் பேசத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தனக்கு ஹிந்தி மொழி சுத்தமாகத் தெரியாது என்றும், தெலுங்கு மொழியில் ஓரளவு மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஒட்டுமொத்தமாக தனக்குத் தெரிந்த மொழிகள் இரண்டு மட்டுமே என இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெளிவுபடுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்” – சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள்…

15 0 0
சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

97 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

111 0 0