உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க !

சினிமா 2 நாட்கள் முன்
21 பார்வைகள்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனும் குரல் கொடுத்துள்ளார்.

“கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க” என அவர் கடும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.

அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

இராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்டம் குறித்து சாய் பல்லவி உருக்கம்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இராமாயணம் திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட காட்சி திரையிடல் நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

25 0 0
சினிமா

முன்பதிவிலேயே வசூலை வாரிக் குவிக்கும் ‘ஜனநாயகன்’

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்…

61 0 0
சினிமா

இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய நடிகை த்ரிஷா

தென்னிந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசியுள்ளார். இலங்கைத் தமிழின் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாகவும், அதன் தூய்மையான தன்மையை மிகவும் ரசிப்பதாகவும்…

49 0 0
சினிமா

100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளப் பக்கம் வர மாட்டேன்!

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து…

56 0 0