சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய பேரூர் ஆலையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நெம்மேலியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடித்துப் பார்த்த முதலமைச்சர், தற்போதைய ஆலைகளைச் சிறந்த முறையில் பராமரிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, இந்த ஆலையின் முகப்பில் இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாகக் கூறி திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காகவே அது தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Related Posts
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது; இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...
கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....
கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...
த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!
குதிரை பேரத்தில் ஈடுபடும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகரிடம் திமுக, அதிமுக சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனக்கு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய...
ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!
தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...
ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!
இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....










