உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

4000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

சினிமா 5 மாதங்கள் முன்
77 பார்வைகள்

இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா பார்ட் 1 மற்றும் 2. இப்படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார்.
ராமாயணா பார்ட் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் இதுவே ஆகும். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்து வருவதால், இது அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 47 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.


இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால், ராமாயணா திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0