உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!

சினிமா 5 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதனை தொடர்ந்து துரந்தர் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. துரந்தர் 2: The Revenge மார்ச் 19ம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வசூலை குவித்தது.

இதுவரை துரந்தர் 2 படம் ரூ.1830 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறது. இந்நிலையில் துரந்தர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியாகி இருக்கிறது. வரும் மே 14ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் Dhurandhar The Revenge படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறதாம்.

ஆனால் இந்தியாவில் ஹாட்ஸ்டார் தளத்தில் அதே நாளில் படம் வெளிவரும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0