உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற தளபதி விஜய்.. வாழ்த்துச்சொன்ன நடிகை ரம்பா!

சினிமா 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்துள்ளார் தளபதி விஜய்.

108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தனிப்பெரும் கட்சியாக தவெக வந்திருக்கிறது. அதனால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் பெரும்பான்மை பெற இன்னும் 10 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அதனால் மற்ற சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் வெற்றியை தொடர்ந்து திரையுலகில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, சிவகார்த்திகேயன், நானி, சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை விஜய்க்கு தெரிவித்தனர்.


அந்த வரிசையில் விஜய்யுடன் இணைந்து ஹிட் படங்களில் நடித்த நடிகை ரம்பா, விஜய்யின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதோ அவர் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு:

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0