உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கடைசியா ஒருவாட்டி அப்படி கூப்பிட்டுகிறேன்.. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு சொன்ன வாழ்த்து!

சினிமா 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

விஜய் உடன் சில படங்களில் நடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவருடன் நட்பாக இருந்து வருகிறார். விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறி இருக்கும் கீர்த்தி, அவரை கடைசியாக ஒரு முறை ‘தளபதி’ என அழைப்பதாக கூறி இருக்கிறார்.


“மக்கள் அன்பை மட்டும் பெற்று இந்த இடத்திற்கு வரவில்லை, வெறுப்பையும் சந்தித்து தான் வந்திருக்கீங்க. அவ்வளவு வெறுப்பை அவர்கள் காட்டிய போதும் நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.”

“இது சுத்தனமான கடின உழைப்பு, மக்கள் மீதான அர்ப்பணிப்பும் பேரார்வமும் தான். நான் முன்பே சொன்னது போல, நீங்க ஒரு எமோஷன், அதற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். இது ஒரு புது தொடக்கம்.”

“ஜோசப் விஜய் சார், இது கஷ்டப்பட்டு பெற்ற வெற்றி. நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி ஆனவர். தளபதி (உங்களை கடைசியாக இப்படி ஒருமுறை அழைக்கிறேன். இனி வேறு விதமாக அழைக்க வேண்டும்)”.
முதலமைச்சர் விஜய் என இனி அழைக்க வேண்டும் என்பதால் இப்படி கூறி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0