உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவரது சகோதரர் மர்மமாக உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் அவர்களின் சகோதரரான மொஹமட் தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் உயிரிழந்துள்ளார்.அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உடல்நலக்குறைவு அல்லது வேறு சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


தாஹிர் அன்வர், குறித்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், பல ஆண்டுகளாக அதன் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என அறியப்படுகிறது. அவரது மரணம் அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பு, 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் இடம்பெற்ற பல பெரிய தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0