• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

நிரபராதி தீர்ப்புக்குப் பிறகு கவிதா புதிய கட்சி தொடங்க திட்டம்.!

admin by admin
March 13, 2026
in இந்திய செய்திகள்
0
நிரபராதி தீர்ப்புக்குப் பிறகு கவிதா புதிய கட்சி தொடங்க திட்டம்.!
Share on FacebookShare on Twitter

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகரராவின் மகள் மற்றும் நிஜாமாபாத் முன்னாள் மேலவை உறுப்பினர் கவிதா குறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று (12.03.2026) சம்மன் வழங்கினர்.இதில், கவிதாவை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்து, சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜர் செய்தனர்.


முதலில் சுமார் ₹100 கோடி ஊழல் சம்பவத்தில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை முடிந்ததும், கவிதாவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, கவிதா தனது தந்தையின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.

வழக்கில் நிரபராதி என அறிவிக்கப்பட்ட பிறகு, சமீபத்தில் கவிதா தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை மலையேறி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்தார்.


நேற்று, ஹைதராபாத்தில் அவரது வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்து சம்மனை வழங்கினர்.கவிதா, தனது வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர், சட்டப்படி இதனை எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts

இந்திய பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையே சந்திப்பு

by selvan
June 16, 2026
0

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன்...

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

by selvan
June 15, 2026
0

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

by selvan
June 15, 2026
0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக...

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!

by Mathavi
June 15, 2026
0

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

by selvan
June 13, 2026
0

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து...

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

by selvan
June 12, 2026
0

மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்....

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!

by selvan
June 12, 2026
0

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்...

கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!

கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!

by selvan
June 11, 2026
0

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...

தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!

தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!

by selvan
June 11, 2026
0

டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி