• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கண்டனப் பேரணியும்.!

Mathavi by Mathavi
March 11, 2026
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கண்டனப் பேரணியும்.!
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியும் மகளிர் தின நிகழ்வும், கட்டட திறப்புவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கேப்பாப்புலவு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது.

கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி சி.பிரசன்னா தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணியில் வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், நிறுத்து நிறுத்து மதுவை நிறுத்து எனும் கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.

பேரணியை தொடர்ந்து மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன பிரதம விருந்தினரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடமானது அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.தயந்த பெனான்டோ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு முதியவர்கள், மாகாண மற்றும் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற பெண் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய பெண் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பெரண்டினா நிறுவன உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் குறித்த நிகழ்விற்கு பெரண்டின நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நடைபெற்ற கண்டனப் பேரணியின் நோக்கம் எமது பகுதியில் மது பாவனையானது மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும், இதனை கிராமத்தில் உள்ள எந்த அமைப்புக்களாலும் திருத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கடந்த காலப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட வீடுகளில் கசிப்பு காணப்பட்டதாக பொலிஸாரிடம் முறையிட்டதாகவும் குறித்த கசிப்புடன் தொடர்புடையவர்களிடம் இத் தகவலை மாதர் சங்கத்தில் இருப்பவர்கள் தந்தாக குறிப்பிட்டிருந்தனர்.

அதனால் தமக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாகவும் எமது கிராமத்தில் மது ஒழிய வேண்டும் எனவும் சிறுவர்கள் மது பாவிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைப்பதாகவும் அதிகமான குடும்பங்கள் இந்த மதுவால் சீரழிவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இக் கிராமத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கும் மது காரணம் என தெரிவித்ததுடன் குறித்த காரணங்களுக்காகவே கண்டனப் பேரணி நடாத்தியதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இதனை உரிய அதிகாரிகள் கருத்தில்கொண்டு விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் மதுவை ஒழிப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

by selvan
July 9, 2026
0

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

by selvan
July 9, 2026
0

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...

சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!

by selvan
July 9, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

by selvan
July 9, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

by selvan
July 9, 2026
0

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...

ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

by selvan
July 9, 2026
0

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

by selvan
July 9, 2026
0

எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026)...

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

by selvan
July 9, 2026
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி