உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

யூடியூபில் மூன்று கோடி பின் தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதனைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், முக்கிய சந்திப்புகள், அரசு நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றை மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.


யூடியூபில் உலக அரசியல் தலைவர்களில் அதிக பின்தொடர்வோரைப் பெற்றவர்களில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அவரை அடுத்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் நாற்பது இலட்சம் பின்தொடர்வோரைப் பெற்றுள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோரும் குறிப்பிடத்தக்க பின்தொடர்வோரை கொண்டுள்ளனர்.இன்ஸ்டாகிராம் தளத்திலும் சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிக பின்தொடர்வோரைப் பெற்ற தலைவர் என்ற பெருமையையும் நரேந்திர மோடி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0