உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

பிஹார் மாநிலத்தின் பக்சார் மாவட்டம், முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற இருந்த திருமண விழாவில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பல்லியா மாவட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், 18 வயதுடைய ஆர்த்தி குமாரிக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர் திடீரென ஆர்த்தியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தையடுத்து காயமடைந்த ஆர்த்தி குமாரி, வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் காவல்துறையினர், ஆர்த்தியை ஒருதலையாக காதலித்த தீன பந்து என்பவரே தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0