உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தில் குழப்பம்: ட்ரம்ப் கருத்து தீவிரம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த உலகளாவிய வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிம்மதி அடைந்ததாகக் கூறப்பட்டது.இத்தீர்ப்பை அவமானகரமானது என விமர்சித்த ட்ரம்ப், நீதிபதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், தற்போது வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய முனையும் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திங்களன்று அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், குறித்த நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.அப்பதிவில், “அபத்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணமாகக் கொண்டு அமெரிக்காவை ஏமாற்ற முயலும் எந்த நாடும், குறிப்பாக பல ஆண்டுகளாக அமெரிக்காவை தவறாக பயன்படுத்திய நாடுகள், தற்போதுள்ள வரிகளை விட அதிகமான வரிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும். அதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்து உலக வர்த்தக வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0