உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தி.மு.க வுடன் இணைந்த தே.மு.திக.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

தேமுதிக கட்சி நேற்று (19) அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். முதல்வரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம்.

இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். 2016-ல் இது அமைந்திருக்க வேண்டியது, பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி கூறியதைப்போல் இப்போது அது நிகழ்ந்திருக்கிறது” என கூறினார்.விஜய்காந்த் உருவாக்கிய தேமுதிக கட்சி முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என, பிரேமலதாவையும் கட்சி நிர்வாகிகளையும் வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0