உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இந்தியர் – உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
63 பார்வைகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் மஹாட்டோ, சவுதி அரேபியாவில் வேலை செய்யும் போது பொலிஸார் மற்றும் குற்றவாளிகளுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தவறுதலாக குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் குமார், மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளில் “பிழைக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் அவர் உயிரிழந்தார்.தமது உடலை இந்தியாவுக்கு அனுப்பிய பிறகு, அவரது குடும்பத்தினர், வேலை நிறுவனம் எழுத்துப்பூர்வமாக இழப்பீடு வழங்குவதாக உறுதி செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என தெரிவித்துள்ளனர்.விஜய் குமாரின் மனைவி, இரு சிறிய பிள்ளைகள் (வயது 5 மற்றும் 3) மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். இழப்பீடு என்பது அவர்களது எதிர்கால பாதுகாப்புடன் தொடர்புடையதாகும் என்பதாலேயே குடும்பம் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0