உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பிரபல தனியார் வங்கியில் நடந்த பாரிய பண திருட்டு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பிரபல தனியார் வணிக வங்கிக்கு சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உடுகம்பொல பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம். சி. விக்ரமசிங்க என்ற வாகன தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கிலிருந்து 1,999,777.00 திருடப்பட்டதாக பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

வங்கியின் ஒன்லைன் வங்கி அமைப்பு ஊடுருவல் செய்யப்பட்டு, வங்கியின் டிஜிட்டல் வங்கி அமைப்பைப் போன்ற போலி விண்ணப்பங்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான மோசடிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திலுள்ள பல முறைப்பாடுகள் தற்போது கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.கொமர்ஷல் வங்கியின் சைபர் பாதுகாப்பு அமைப்பில் பிரச்சினை இருப்பதாக 5 மாதங்களுக்கு முன்பு ஊடகங்கள் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் கொமர்ஷல் வங்கி தொடர்பில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என வங்கி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.வங்கியின் இணையத்தளம் ஊடாக பாதுகாப்பான அணுகலை மேற்கொள்ளும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மொமர்ஷல் வங்கி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

55 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

95 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

84 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0