தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீப்பரவல்.!
குருநாகல் – பரகஹதெனிய பகுதியில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10) பாரிய தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


