உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தெற்கு சூடானில் பதற்றம் அதிகரிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தெற்கு சூடானில் தாக்குதலை அதிகரித்ததற்கு ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெற்கு சூடானில் தீவிரமடைந்து வரும் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போது நடந்து வரும் மோதலால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற, மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது. அனைத்துத் தரப்பினரும் உடனடியாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் பதற்றங்களைக் குறைக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை நிலைநாட்டவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்.மேலும், பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0