உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மூத்த ஊடகர் பாரதியின் நினைவு மலர் யாழ்ப்பாணத்தில் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மூத்த ஊடகர் பாரதியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று (07.02.2026) யாழ் ஹம்ஷியா மஹாலில் அவரது நினைவு மலர் வெளியீடு நடைபெற்றது.பாரதி, கடந்த ஆண்டு மாசி 9-ஆம் திகதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது வரலாறு, நினைவுகள் மற்றும் சமூகத்திற்கான சேவைகள் இந்த மலரில் பதியப்பட்டுள்ளன.


நிகழ்வில் யாழ் பல்கலைப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாரதியின் மனிதநேய பணிகள் மற்றும் ஊடக உலகிற்கு செய்த பங்களிப்புகளை நினைவுகூரினர்.“பாரதி ஒரு மனிதநேய ஊடகன்” என்ற மதிப்புரை மலரில் பிரதிபலிக்கப்பட்டு, சிறந்த தமிழ் ஊடகர்களுக்கு வழங்கப்படும் “பாரதி விருது” வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் பாரதியின் நினைவும், ஊடகத் துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்பும் தொடர்ச்சியாக கௌரவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0