உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளுக்கான புதிய தண்டப்பணம் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மட்டக்களப்பு மாநகரசபை, கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துடுப்பாக்கி, தண்டப்பணத்தை 10,000 ரூபாவாக உயர்த்தியுள்ளது என்று மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.சபை அமர்வில், நகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு, கடந்த கால நடவடிக்கைகள், சமூக ஊடக விமர்சனங்கள், புதிய முன்மொழிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


இதன்படி, கட்டாக்காலி நாய்கள் ஏற்படுத்தும் விபத்துகள் குறைக்க நாய்கள் காப்பகம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.மேலும், கல்லடி பாலத்தில் உள்ள மின்சார விநியோகம் தொடர்பான நிதி செலுத்தல் மற்றும் குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளை ஒளியூட்டும் நடவடிக்கைகள் மாநகரசபை அனுமதியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.
சபை உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் கருத்துவாதங்கள் கருத்தில் கொண்டு அனைத்து முன்மொழிவுகளுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0